உலக செய்திகள்

சூடானில் குண்டு வெடித்து 08 சிறுவர்கள் உயிரிழப்பு…



(FASTNEWS|SUDAN) சூடானில் வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக சிறுவர்கள் முயன்ற போது எதிர்பாராத வகையில் குண்டு வெடித்து சிதறியதில் 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கார்டூமில் உள்ள ஓம்டுர்மான் நகரில் இராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே வெடிகுண்டு ஒன்றை சிறுவர்கள் கண்டெடுத்தனர். பின்னர் அவர்கள் அந்த வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக அதனை செயலிழக்க செய்ய முயன்றபோது எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஐக்கிய நாடுகள் அரசியல் விவகாரங்கள் தலைவர் வடகொரியா விஜயம்…

wpengine

முன்னர் தடை விதிக்கப்பட்ட அதே 7 முஸ்லிம் நாடுகளுக்கும் ட்ரம்ப் மீளவும் எச்சரிக்கை…

wpengine

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine