ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சன்ரைசர்ஸ் அணிக்கு பக்க பலமாக இருக்க இந்தியாவிலும் முரளி சாத்துகிறார் தோசையினை… (PHOTOS)



(FASTNEWS | COLOMBO) – ஐபிஎல் தொடரில் அமைதியான முறையில் ஒரு அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிற அணியென்றால் அது சன்ரைசர்ஸ் அணி எனலாம்.

இதற்கு முழு காரணம் அந்த அணியின் பயிற்சியாளர்களான டாம் மூடி, லட்சுமண் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரையே சேரும்.

அண்மையில் குறித்த அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும் ஸ்ரீவட்ஸ் கோஸ்சுவாமி தனது டுவிட்டர் தளத்தில் முரளிதரன் தோசை சாப்பிடுவதனை புகைப்படமாக எடுத்து “இன்றைய காலை உணவு பிரமாதம்.. முரளி சார் தோசையினை கொல்லுகிறார் பாருங்கள்..” என பதிவிட்டுள்ளார்.

Related posts

ஐ.தே.கட்சியின் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளது திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி விளக்குகிறார்..

wpengine

ரவியை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட மஹிந்த

wpengine

மஹிந்தவின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் விசுவாசி

wpengine