உள்நாட்டு செய்திகள்

73 பேர் இன்புளுவன்சா தொற்றினால் பாதிப்பு…



(FASTNEWS|COLOMBO) இன்புளுவென்சா நோய் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

73 பேர் இன்புளுவன்சா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

லிட்ரோ கேஸ் விலை ரூ. 50 – 100 இடையில் குறைய வாய்ப்பு

News Editor

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஆயத்தம்

wpengine

யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏகமன ஒத்துழைப்பு…

wpengine