உள்நாட்டு செய்திகள்

இன்று(23) மற்றும் நாளை(24) வாகன போக்குவரத்து மட்டு



(FASTNEWS|COLOMBO) நுகேகொடை – ஸ்டென்லி திலகரத்ன மாவத்தையில் புகையிரத கடவையில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாக குறித்த வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி , இன்று(23) மற்றும் நாளைய தினங்களில்(24) இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 5.30 வரையான காலப்பகுதியில் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கையில் இருந்து சென்னைக்கு சென்ற விமானம் மீளவும் இலங்கைக்கு திரும்பியது..

wpengine

இலங்கையின் 34 ஆவது பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிப்பு

wpengine

மஹிந்தவை அவசரமாக சந்தித்தார் கோபால்

wpengine