உள்நாட்டு செய்திகள்

07 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) கெசெல்வத்த – சாங்சி ஆரச்சிவத்த பிரதேசத்தில் 07 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசல்வத்த பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் அவர் இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மக்களுக்காக அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

wpengine

மூதூர் கல்வி வலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா..!

wpengine

பொலிஸாரால் வாகனங்கள் திடீர் சோதனை

wpengine