ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

இலங்கை ஒருநாள் – இருபதுக்கு – 20 போட்டிகளில் இருந்து மாலிங்க ஓய்வு பெறுவது தொடர்பில் அறிவிப்பு…



(FASTNEWS | COLOMBO) – ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு தலைமை தாங்கும் லசித் மாலிங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெரும் தினம் குறித்து தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(22) தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த லசித் மாலிங்க;

“2020 ஆண்டு இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டிகள் தான் தனது இறுதிப் போட்டியாக அமையும். அதற்கு பின்னர் நான் சர்வதேச மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுகிறேன்..” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையுடனான பயிற்சி போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியாவுக்கு வெற்றி…

wpengine

இம்முறையும் ஒலிம்பிக் இரத்து

wpengine

இங்கிலாந்து நோக்கி கனவுகளுடன் பறந்தது இலங்கை அணி

wpengine