உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது…



(FASTNEWS|COLOMBO) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று(22) வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 179 ரூபா 78 சதமாக காணப்படுகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 16 சதவீதத்தினால் குறைவடைந்திருந்ததோடு இந்த வருடத்தில் நூற்றுக்கு 3 வீதத்தினால் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெற்கில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலுக்கான காரணம் கண்டறியப்பட்டது…

wpengine

ஆட்சியை கைப்பற்றியதும் நாட்டின் பெயரையும் மாற்றுவோம் – ஞானசார தேரர்

wpengine

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

wpengine