உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று(22) பிரதமரை சந்திக்கவுள்ள ஜே.வீ.பி…



(FASTNEWS|COLOMBO) நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் ஜே.வீ.பி இன்று(22) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.

இன்று(22) பிற்பகல் 02 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில், ஜே.வீ.பியை அங்கத்துவப்படுத்தும் வகையில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹத்துனெத்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிப்பு

wpengine

மக்ஸ்வெல் இனது சதத்தில் உறைந்த ‘ரொஷான் அபேசிங்க” இற்கு பதிவு தவறியது..

wpengine

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம்

wpengine