உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மின்வெட்டு தொடர்பிலான பிழையான சுற்றறிக்கை – CID விசாரணை…

(FASTNEWS | COLOMBO)- மின்வெட்டுத் தொடர்பில் சமூக வலைதளங்களுக்கு போலியான மின்னஞ்சல் முகவரி ஒன்றினூடாக வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மக்கள் விரும்பினால் அரசியலைப் பற்றி யோசிப்பேன் – கங்கணா

wpengine

அடுத்த மாதம் முதல் உயர்தர பாதுகாப்புடைய தலைக்கவசம் அமுலுக்கு..

wpengine

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மீண்டும் நாளை(07) திறப்பு…

wpengine