ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வானில் தோன்றிய பிரம்மாண்ட துளை…

(FASTGOSSIP|DUBAI) கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு நாடுகளில், வானில் வட்ட வடிவில் பெரிய துளை போன்ற உருவம் தோன்றியுள்ளது.

பிரம்மாண்ட துளையைக் கண்ட மக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது சார்ஜா, மாஹதா, புராமி, ஓமன் உள்ளிட்ட பகுதிகளிலும் தென்பட்டுள்ளது இது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

ஆனால், இவை மேகங்களில் இருக்கும் நீரின் வெப்பநிலை, உறையும் வெப்பத்தைவிட குறைவாக இருக்கும் போது தோன்றும், fallstreak hole என்னும் இயற்கை நிகழ்வு என வானிலை ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் சில நேரங்களில் 50 கிலோ மீட்டர் பரப்பளவில் கூட இவ்வாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



Image result for வானில் தோன்றிய துளை

Related posts

OIC வேண்டாமெனக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் பாதையில் படுத்து ஆர்ப்பாட்டம்.. (Photos)

wpengine

ஒபரேஷன் தியேட்டரில் கிட்டார் வாசித்த நோயாளி

wpengine

இன்றைய(10) போட்டியில் விளையாடும் இலங்கை – இங்கிலாந்து இறுதிப் 11வீரர்கள் இதோ…

wpengine