உள்நாட்டு செய்திகள்

அங்கொடை லொக்காவின் உதவியாளர் கடுவலை பபி கைது…

(FASTNEWS|COLOMBO) பாதாள உலக குழுவின் உறுப்பினர் அங்கொடை லொக்காவின் உதவியாளரான கடுவலை பபி, கடுவலை – பிட்டிகலை பகுதியில் வைத்து விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யப்பட்டுள்ள நபரிடமிருந்து 600 கிராம் ஹெரோயின் மற்றும் ஒரு கிலோகிராம் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும்பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

கடற்படை கப்பல் சிக்‌ஷா நிறுவனத்தில் புதிய கட்டளை அதிகாரி நியமனம்

wpengine

எம்பிலிபிட்டிய இளைஞன் மரணம் – தோண்டப்பட்ட சடலத்தில் உள்ளுறுப்புக்கள் இல்லை

wpengine

ஸ்ரீ.சு.கட்சிக்கு, புதிய அமைப்பாளர்களை நியமிக்க தீர்மானம்..

wpengine