உலக செய்திகள்

நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு – மூவர் உயிரிழப்பு…

(FASTNEWS|NETHERLAND) நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம்(Tram) வண்டி மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி தாக்குதலுடன் தொடர்புடையவரை அந்த நாட்டு பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உட்ரிச் நகர மேயர் ஜான் வான் ஜனேன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆஸிபா கற்பழிப்பு வழக்கு இன்று பொலிஸ் பாதுகாப்புடன் விசாரணைக்கு…

wpengine

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு- 23 பேர் பலி

wpengine

சுவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறியும் Xaver 1000

wpengine