உள்நாட்டு செய்திகள்

ஜனநாத் வரகாகொடவுக்கு பிணை…



(FASTNEWS | COLOMBO) – வாகன விபத்து சம்பவம் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொடவை பிணையில் செல்ல இன்று(18) மஹர பிரதான நீதிவான் ஹேஷாந்த அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கிரில்லவெல பிரதேசத்தில் கடந்த 12ம் திகதி இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பிரபல இசையமைப்பாளர் ஜனநாத் வரகாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிகரெட்டுக்கான வரி 90% ஆல் அதிகரிக்கும் அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரமளவில்..

wpengine

நீர்மின் உற்பத்தி 40 சதவீதமாக அதிகரிப்பு…

wpengine

சம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் சாத்தியம்

wpengine