உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாட்டின் பிரதேசங்கள் சிலவற்றுக்கு மின்சாரம் துண்டிப்பு..



(FASTNEWS | COLOMBO) – நுரைச்சாலை மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆவது ஜெனரேட்டர் செயலிழந்துள்ளதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு – பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

wpengine

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை..

wpengine

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் பி.சி.ஆர் பரிசோதனை

wpengine