உள்நாட்டு செய்திகள்

நாடுமுழுவதும் 1790 பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நாடு முழுவதும் நேற்றிரவு(15) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1790 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபானம் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இத்தாலியினை உலுக்கிய நிலநடுக்கம்..

wpengine

ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொ.முன்னணி ஆகிய கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு…

wpengine

பாராளுமன்ற மோதல் சம்பவம் – சபாநாயகரின் விசேட குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு …

wpengine