உள்நாட்டு செய்திகள்

கை குண்டுகளுடன் இருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) ஹிக்கடுவ – நிரானகம – கதுவல பிரதேசத்தில் கை குண்டுகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹிக்கடுவ, தம்புள்ளை, அஹங்கம மற்றும் ஹபராதுவ பிரதேசங்களில் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரிசி மற்றும் மரக்கறி விலைகளில் வீழ்ச்சி

wpengine

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது

wpengine

ஆகஸ்ட் முதல் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைப்பு

wpengine