உலக செய்திகள்

நடை மேம்பாலம் உடைந்து வீழ்ந்ததில் 05 பேர் உயிரிழப்பு…



(FASTNEWS|INDIA) இந்திய – மும்பை புகையிரத நிலையம் முன்பாக உள்ள நடை மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலத்தின் மேல் நடந்து சென்று கொண்டிருந்த பயணிகள் கீழே விழுந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்தாகவும், 34 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

அதிக உயிர்களை காவுகொண்ட பாகிஸ்தான் குண்டுவெடிப்பு – 60 பேரளவு பலி

wpengine

காவல் துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள முதல் 10 நாடுகள்..

wpengine

ஜோர்தான் நாட்டிலும் ஒட்சிசன் தட்டுப்பாடு

wpengine