உள்நாட்டு செய்திகள்

க்றிஸ்சேர்ச் தாக்குதல் மற்றும் போட்டியின் இரத்து தொடர்பில் ஐசிசி அறிக்கை…



(FASTNEWS | COLOMBO) – க்றிஸ்சேர்சில் இன்று(15) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிய குடும்பங்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்வதாக குறித்த சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் ரிச்சர்ட்சன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை(16) நடைபெறவிருந்த நியூசிலாந்து – பங்களாதேஷ் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இரத்து செய்யும் தீர்மானத்திற்கு ஐசிசி முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடாத்தப்படும் – பைஸர் முஸ்தபா

wpengine

வெளிநாட்டு மருத்துவப் பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் சட்டம் விரைவில்..!

wpengine