விளையாட்டு

பங்களாதேஷ் அணி வீரர்கள் பாதுகாப்புடன் தங்குமிடத்திற்கு…



(FASTNEWS | BANGLADESH) – நியூசிலாந்து க்றிஸ்சேர்ச் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவத்தில் பங்களாதேஷ் அணி வீரர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் இல்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக தங்குமிடத்தினை வந்தடைந்ததாகும் குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் அணியின் களத்தெடுப்பே.. சோகத்தில் மேத்யூஸ் கருத்து..

wpengine

2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – கிரிக்கெட் வரலாற்றில் ஓர் திருப்பம்

wpengine

இலங்கை அணியின் வீரர்களது செயலால் தான் மிகவும் கடினமான நாட்களை கழிக்கிறேன்.. – ரசல்..

wpengine