உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரத்து…



(FASTNEWS | NEW ZEALAND)- நியூசிலாந்து அணி மற்றும் சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் நாளை(16) நடைபெறவிருந்த போட்டிகளை இரத்து செய்ய நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனங்கள் இணைந்து தீர்மானித்துள்ளது.

க்றிஸ்சேர்ச் முஸ்லிம் பள்ளிவாயல்கள் இரண்டின் மீது இன்று(15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிற்பாடு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

பல பிரதேசங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

wpengine

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா

wpengine

கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் 24 அன்று

wpengine