உள்நாட்டு செய்திகள்

நாளைய தினம்(15) வெப்பமான காலநிலை நிலவும்…



(FASTNEWS | COLOMBO) – வடமேல் மாகாணத்திலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா, கம்பஹா மாவட்டங்களிலும் நாளை(15) அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் வெப்பநிலை குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனால் போதுமான அளவு நீரைப் பருகுமாறு சுகாதார அமைச்சு, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

மண்ணெண்ணை மொத்தமாக விற்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தடை விதிப்பு..

wpengine

வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி கைது

wpengine

சிம்பாபே அணிக்கு எதிரான நாளைய போட்டியிலிருந்து லசித் மாலிங்க விலகல்..

wpengine