உள்நாட்டு செய்திகள்

SLFP மற்றும் SLPP முதல் பேச்சுவார்த்தை வெற்றி- 02ஆம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம்…



(FASTNEWS|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான விசேட சந்திப்பு வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ம் திகதி இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைப்புச் செய்தி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இன்று(14) விசேட சந்திப்பு…

 

Related posts

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து CID யிற்கு

News Editor

பாராளுமன்றத்தில் தேசிய கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றம்..

wpengine

வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கு ஆலோசனை

wpengine