உள்நாட்டு செய்திகள்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) நேற்று(13) பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அமைதியற்ற முறையில் செயற்பட்டதன் காரணமாக கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் பண்டார தெஹிதெனிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும்18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்..

wpengine

அமைச்சர் ரிஷாதுக்கு 100 கோடி வழங்கத் தான் தயார் – ஆனந்த சாகர தேரர்

wpengine

சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம்

wpengine