உள்நாட்டு செய்திகள்

திட்டமிடப்பட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் கைவிடப்பட்டது…



(FASTNEWS|COLOMBO) சம்பள பிரச்சினை மற்றும் ஆட்சேர்ப்பு முறைமையில் குறைபாடுகள் நிலவுவதாக தெரிவித்து, தபால் சேவை சங்கங்கள் இன்று(14) நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவையில் தாமதம்

Azeem Kilabdeen

CSN நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தமைக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு…

wpengine

ஏப்ரல் 21 தாக்குதல் – சதுரவுக்கும் அழைப்பு

wpengine