உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி இன்று(13) நிறைவேற்றம்…



(FASTNEWS| COLOMBO) – 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி இன்று(13) நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு இன்று நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளியன்று ஜனாதிபதி டில்லி விஜயம்

wpengine

ரஷ்ய விமான அறைக்கு சென்று அச்சுறுத்திய இலங்கை அதிகாரிகளால் சர்ச்சை

wpengine

சீனாவின் ACWF துணைத் தலைவர், இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு

wpengine