ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

Gmail மற்றும் Google drive செயற்பாட்டில் தடங்கள்…



(FASTNEWS | COLOMBO) – இலங்கை உள்ளிட்ட உலகில் உள்ள நாடுகள் சிலவற்றுக்கு கூகுள் இணைய வழி தேடுதலில் Gmail மற்றும் Google drive சேவைகளில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இலங்கை இணைய வழிப் பாவனையாளர்கள் அநேகமானோர் சமூக வலைதளங்கள் ஊடாக குறித்த தகவல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தமது நிறுவனம் அவதானம் செலுத்துவதாக கூகுள் நிறுவனமானது, அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

விக்ரம் படத்துக்கு வந்த சோதனை

wpengine

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி எண்ணெய் மற்றும் பார்ம் ஒயில்..

wpengine

கட்டாயமாக அமைச்சரவை அமைச்சுப் பதவி வேண்டும் – பியசேன

wpengine