உள்நாட்டு செய்திகள்

சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் …



(FASTNEWS|COLOMBO) 2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வௌியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையில் 6,56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வீரியமடைந்துள்ளது

wpengine

தென் மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு…

wpengine

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியைக் குறைக்க தீர்மானம்…

wpengine