உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

(UPADTE) – ரயில்வே எஞ்சின் சாரதிகளது சட்டப்படி வேலை தற்காலிகமாக இடைநிறுத்தம்…



(FASTNEWS |COLOMBO)- சில கோரிக்கைளை முன்வைத்து ரயில்வே எஞ்சின் சாரதிகள் இன்று(12) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த சட்டப்படியான வேலையினை முன்னெடுக்கும் தொழிற்சங்கப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தார்.

 

UPDATE – 13:02PM (2019:03:12)

ரயில்வே எஞ்சின் சாரதிகள் இன்று(12) நள்ளிரவு முதல் சட்டப்படி வேலையில்…

(FASTNEWS |COLOMBO)- சில கோரிக்கைளை முன்வைத்து ரயில்வே எஞ்சின் சாரதிகள் இன்று(12) நள்ளிரவு முதல் சட்டப்படியான வேலையினை முன்னெடுக்கும் தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவிக்கையில்; இது வரையில் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை என்றும், அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் இன்றைய தினம் ரயில்வே பொது முகாமையாளருடன் கலந்துரையாட உள்ளதாக மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

UPDATE – உயிரிழந்தோர் எண்ணிக்கை 228 பேர் ஆக உயர்வு

wpengine

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 89 ஓட்டங்களால் வெற்றி

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேனவினது பிணை மனு மீதான விசாரணைக்கு தினம் குறிப்பு…

wpengine