உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம்…



(FASTNEWS |COLOMBO)- பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் குறித்த இடமாற்றத்திற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த இடமாற்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டு மறுதினம் இரத்து செய்திருந்த நிலையில் மீளவும் திருத்தங்களுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மூடப்பட்ட பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் சபை

wpengine

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி…

wpengine

அரச பணியாளர்கள் புதிய சுற்றுநிருபத்துக்கு அமைய கடமைக்கு

wpengine