உள்நாட்டு செய்திகள்

இன்றைய(12) அமைச்சரவைக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்..



(FASTNEWS |COLOMBO)- இன்று(12) இடம்பெறவுள்ள அமைச்சரவை குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, அமைச்சரவை கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று(12) காலை 08.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ஐ.ஓ.சி

wpengine

மேலும் 2,558 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை

wpengine

அனைத்து பூங்காக்களுக்கு பூட்டு

wpengine