உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

(UPDATE)- TNA மற்றும் JVP இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்…



(FASTNEWS | COLOMBO) – தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் தற்போது கலந்துரையாடல் ஒன்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைமை காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் சார்ப்பில் தலைவர் அனுர திஸாநாயக்க, டில்வின் சில்வா மற்றும் கே.டி லால்காந்த ஆகியோர் கலந்த கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வி நடவடிக்கைகள் மீளவும் வழமைக்கு

wpengine

பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ள விசேட அறிக்கை

Azeem Kilabdeen

மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு…

wpengine