உள்நாட்டு செய்திகள்

பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பம்…



(FASTNEWS|COLOMBO) பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

முதலில் இணையத்தளம் மூலம் குறித்த இந்த பரீட்சை இடம்பெறுகின்றன.

எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 655 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், 186, 097 பேர் பரீட்சைக்கு தகுதிப்பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வாழைப்பழ பொதி குறித்து அமைச்சர் கயந்த CID யில் முறைப்பாடு…

wpengine

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் அணியின் களத்தெடுப்பே.. சோகத்தில் மேத்யூஸ் கருத்து..

wpengine

பலஸ்தீன முஸ்லிம்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பூமி – இஸ்ரேல் உருவான வரலாற்றை பாராளுமன்றில் கூறிய உதய கம்மன்பில..!

wpengine