உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்காக எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்பட தயார்…



(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்காக எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக எவரை பெயரிட்டாலும் அவருக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ களுத்துறையில் இன்று(09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்திருந்தார்.

Related posts

அர்ஜுன் மஹேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் அரசு கருத்து…

wpengine

பொலிஸ் அதிகாரிகள் மைத்திரி இல்லத்திற்கு

wpengine

கடன் செலுத்தாமையால் இலங்கைக்கான அனைத்து திட்டங்களையும் இடைநிறுத்தும் ஜப்பான்!

News Editor