உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை…



(FASTNEWS | COLOMBO) – வடக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நாளை(10) அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக , உடல் வறட்சி, தோல் நோய்கள் மற்றும் உடல் சோர்வு ஏற்படக்கூடும் என்பதால் அதிகமாக நீரினை அருந்துமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் குறித்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

Related posts

வானளவில் உயரும் மரக்கறி மற்றும் அத்தியவசியப்பொருட்கள்

wpengine

பொது மக்கள் சேவை தினத்தில் மாற்றம்

wpengine

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் : சட்டமா அதிபருக்கு

wpengine