உள்நாட்டு செய்திகள்

ஊடக அமைச்சின் புதிய செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்…



(FASTNEWS-COLOMBO) வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளர் சுனில் சமரவீர, இன்று(08) வெகுசன ஊடக அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் ஊடக அமைச்சின் மேலதிகச் செயலாளர் ரமணி குணவர்த்தன, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவௌ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய இன்று(11) புதிய விலைப்பட்டியல்…

wpengine

பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

wpengine

இன்று உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினம்

wpengine