ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மேத்யூஸ் அணியில் இருந்தால் ஏனைய வீரர்களுக்கு மன உளைச்சலாக அமையும்..



(FASTGOSSIP | COLOMBO) – இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் இனது உடற்தகமை தேறியுள்ள போதிலும் எதிர்வரும் போட்டிகளில் அவரை இணைத்துக் கொள்வது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது தொடர்பில் தெரிவுக் குழு தெரிவிக்கையில், ஏஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தின் ஆரம்பத்திலேயே ஆட்டமிழப்பது ஏனைய வீரர்களுக்கு சவாலாக மட்டுமின்றி மன உளைச்சலுக்கும் ஆளாகின்றதாக தெரிவிக்கின்றது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவின் கொக்கேய்ன் வைத்திய அறிக்கை இதோ…

wpengine

நகர அலங்காரம் குறித்து ஜனாதிபதியின் பதிவு [VIDEO]

wpengine

பாரிய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஹரின் தயார்

wpengine