உள்நாட்டு செய்திகள்

கண்டி நகரின் போக்குவரத்து திட்டமானது மாற்றப்பட மாட்டாது..



(FASTNEWS | COLOMBO) – கண்டி நகரில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து திட்டத்தினை எம்முறையிலும் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம்

wpengine

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவை பதவியில் இருந்து அகற்றுமாறு கோரி ஹர்த்தால்…

wpengine

‘சமூகத்தின் அடையாளத்துக்கும், தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது, தட்டிக்கேட்க பின் நிற்கமாட்டோம்’ மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் திருமலையில் தெரிவிப்பு!

wpengine