உள்நாட்டு செய்திகள்

புகையிரத போக்குவரத்தில் தாமதம்…



(FASTNEWS-COLOMBO) ரம்புக்கனை – கடிகமுவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தொழிநுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளமை காரணமாக கண்டியில் இருந்து கொழும்பு வரும் அனைத்து புகையிரதங்களும் தாமதமாகும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 7 ​பெண்கள் விபத்தில் படுகாயம்

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774

wpengine

குளியாப்பிட்டியில் வீடொன்றில் கைக்குண்டுத் தாக்குதல்…

wpengine