உள்நாட்டு செய்திகள்

கண்டியில் புதிய போக்குவரத்து திட்டம்…



(FASTNEWS-COLOMBO) கண்டி நகரத்தில் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டம்பேயில் இருந்து, புதிய வீதி ஊடாக கண்டிக்குள் பிரவேசித்து பழைய வீதி ஊடாக வெளியேறும் வகையில் இந்தப் புதிய போக்குவரத்துத் திட்டம் அமுலாகிறது.

இந்த திட்டத்தின் மூலம் கண்டி நகரத்திற்கு வருகை தரும் மற்றும் வெளியேறும் நேர காலம் ஒன்றரை மணித்தியாலத்தில் இருந்து 25 நிமிடங்களாகக் குறைக்கக்கூடியதாக இருக்கும் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

மே மாதம் முதல் இலங்கைக்கு GSP பிளஸ் வரிச்சலுகைகள்…

wpengine

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

wpengine

தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன – மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்…

wpengine