உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் STF இனால் கைது…



(FASTNEWS | COLOMBO) – டுபாயில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் போதைப் பொருளுடன் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து இன்று(04) பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

wpengine

அவசர கால தடைச் சட்டம் தொடர்பிலான வர்த்தமனை அறிவித்தல் இன்று பாராளுமன்றில்

wpengine