உள்நாட்டு செய்திகள்

ரத்கம இளம் வியாபாரிகள் கொலை செய்யப்பட்டமைக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் – மஹிந்த..



(FASTNEWS| COLOMBO)- காலி – ரத்கம வியாபாரிகள் 02 பேர் கொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று(02) அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தவின் காலத்தில் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு நடவடிக்கைகள் மீள் ஆரம்பம்

wpengine

பஸ் சில்லில் சிக்கி இளம் நடத்துநர் பலி..

wpengine

பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒருவருடம் சிறை தண்டனை

wpengine