உள்நாட்டு செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்ட இலங்கை மீனவர்கள் கைது…



(FASTNEWS| COLOMBO)- மாலைத்தீவு கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25ம் திகதி குறித்த மீனவர்கள் திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 04 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பிரதமருடன் ஐ.தே.கட்சியினர் மீளவும் பேச்சுவார்த்தை

wpengine

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 5 வருட கால சிறைத்தண்டனை – அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

மூடப்பட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை(26) ஆரம்பம்..

wpengine