உள்நாட்டு செய்திகள்

உடுவே தம்மாலோக தேரர் விடுதலை…



(FASTNEWS-COLOMBO) சட்டவிரோதமான முறையில் யானை குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இருந்து உடுவே தம்மாலோக தேரரை குற்றமற்றவராக விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜயரத்ன இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Related posts

73 பேர் இன்புளுவன்சா தொற்றினால் பாதிப்பு…

wpengine

இலங்கை மீனவர்கள் ஐவர் கைது…

wpengine

இன்று முதல் தொலைபேசிக் கட்டணங்கள் 49.73 வீதத்தினால் அதிகரிப்பு..

wpengine