உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

‘மோரில்’ மற்றும் ‘கொஸ்கொட சுஜி’ ஆகியோரை கைது செய்ய நீல எச்சரிக்கை..



(FASTNEWS| COLOMBO)- பெருந் தொகையான ஹெரோயின் போதைப்பொருளை டுபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் ‘மோரில்’ மற்றும் ‘கொஸ்கொட சுஜி’ ஆகியோரை கைது செய்ய, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்துறையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

இதற்காக இன்டர்போல் ஊடாக அவர்களுக்கு எதிராக நீல எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் கம்மன்பில.

wpengine

போட்டித்தொடரை ஆஸி அணியினர் வெற்றியுடன் ஆரம்பித்தது.

wpengine

இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவை IMF உறுதிப்படுத்தியது..!

wpengine