உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் தீர்மானம்…



(FASTNEWS| COLOMBO)- நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13 ஆம் திகதி  போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சுக்கு முன்பாக நேற்று(28) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்திருந்தார்.

Related posts

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் அடுத்த மாதம் வழங்கத் திட்டம்..

wpengine

தேநீர் இடைவேளை/ இங்கிலாந்து 212 ஓட்டங்கள்.. (Update)

wpengine

புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு

wpengine