உள்நாட்டு செய்திகள்

நாளை(02) கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு…



(FASTNEWS-COLOMBO) குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பு – 13,14,15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணி தோல்வியினை தழுவியிருக்க வேண்டும்.. – சிம்பாப்வே அணித்தலைவர் சாடல்..

wpengine

ஊவா மாகாணத்தில் மற்றுமோர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை

wpengine

பொலிஸ் மா அதிபரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை

wpengine