உள்நாட்டு செய்திகள்

மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் இன்று(28) டுபாய் நீதிமன்றில்…



(FASTNEWS-COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் இன்று(28) டுபாய் நீதிமன்ற முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களின் விளக்கமறியல் காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படலாம் என அவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஷாப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவதாக கூ.எதிர்க்கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு..

wpengine

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

wpengine

சம்பிக்க ராஜகிரிய விபத்து தொடர்பில் நிரபராதியென நீதிமன்றம் தீர்ப்பு

wpengine