உள்நாட்டு செய்திகள்

கரையோர புகையிரத சேவைகள் தாமதம்…



(FASTNEWS-COLOMBO) காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதம் ஒன்று களுத்துறை பகுதியில் தடம்புரண்டுள்ளமை காரணமாக கரையோர புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

 

Related posts

சில பகுதிகளில் இன்றும் மழை

wpengine

ஐசிசி தரவரிசையில் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இம்ரான் தாஹிர் முதலிடத்தில்…

wpengine

ஒனெலா கருணாநாயக்க CID யில் ஆஜர்

wpengine