உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புகையிரத சாரதிகள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்…



(FASTNEWS | COLOMBO) — புகையிரத சாரதிகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் சில கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு ஒன்றினை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Related posts

அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

wpengine

துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலி – இருவர் காயம்

wpengine

சமஷ்டி பிரேரணை உடன் வாபஸ் பெறாவிடின் இரத்த வெள்ளம் பாயும் – இத்தேகந்தே தேரர் எச்சரிக்கை

wpengine