உள்நாட்டு செய்திகள்

ரத்கம கொலை சம்பவம் – 05 பொலிஸ் அதிகாரிகள் வௌிநாடு செல்ல தடை



(FASTNEWS-COLOMBO) இடமாற்றம் வழங்கப்பட்ட பின்னர் சேவைக்கு திரும்பாமல் இருக்கின்ற 05 அதிகாரிகளும் வௌிநாடு செல்ல தடை விதித்து காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு அண்மையில் இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேக்கரி உற்பத்தி முற்றிலும் சரியும் நிலை

wpengine

மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு..!

wpengine

உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்க பிரதமர் இந்தோனேசியாவிற்கு விஜயம்

wpengine